உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரையில் ஆடித்திருவிழா ஆலோசனை

வடமதுரையில் ஆடித்திருவிழா ஆலோசனை

 வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா வரும் ஜூலை 26 முதல் ஆக.7 வரை நடக்க வேண்டும். கொரோனா தொற்று பிரச்னையால் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதனால் கூட்டத்தை தவிர்த்து எளிமையாக திருவிழாவை நடத்தலாமா என ஆலோசனை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !