சிவனுக்குரிய மலர்கள்
ADDED :4940 days ago
தர்ப்பை, அருகம்புல், கரு ஊமத்தம்பூ, அகத்திப்பூ, வெள்ளெருக்கு பூ, மல்லிகை ஆகியவற்றால் சிவனை பூஜிக்கலாம். தாழம்பூசிவ பூஜைக்குஏற்றதல்ல.