/
கோயில்கள் செய்திகள் / தெருவில் செல்லும் பொழுது செருப்பு அணிந்தபடியே பகவான் நாமங்களை சொல்லிக் கொண்டு செல்வது முறையா?
தெருவில் செல்லும் பொழுது செருப்பு அணிந்தபடியே பகவான் நாமங்களை சொல்லிக் கொண்டு செல்வது முறையா?
ADDED :4940 days ago
செருப்பு அணிந்து செல்லும் பொழுது என்று குறிப்பிடும் பொழுது பகவான் நாம ஜபம் செய்வது என்பது முறையில்லை தான். இருப்பினும் எப்பொழுதும் இறை சிந்தனையிலேயே இருக்கிறோம் என்ற மேலான நிலையை அடைந்திருக்கும் பொழுது, இதுபோன்ற சிறு விஷயங்கள் பொறுத்துக் கொள்ளக் கூடியவைதான்.