உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காலையில் வீட்டில் கிளிகள் சத்தமிடலாமா?

காலையில் வீட்டில் கிளிகள் சத்தமிடலாமா?

பறவைகளின் ஒலி தெய்வீகம் நிறைந்தது. மாணிக்க வாசகர் பாடிய திருப்பள்ளியெழுச்சி பாடலில், ‘‘மங்களகரமான சங்கு வாத்தியம், பறவைகள் சத்தமிடும் ஒலிகளையும் அதிகாலையில் கேட்டு எம்பெருமான் பள்ளி எழுந்து அருள்புரிய வேண்டும்’’  என பாடியுள்ளார். அதிகாலையில் பறவைகளின் கீச்சொலி காதில் விழுந்தால் நன்மை ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !