கோபம் உள்ள இடத்தில் குணம் இருக்குமாமே...
ADDED :1961 days ago
நல்லவர்கள் குறித்த விஷயம் இது! தவறு செய்பவர்களை கண்டதும் நல்லவர்கள் கோபப்பட்டாலும், அது வந்த வேகத்தில் மறைந்து விடும். அவர்களின் இயல்பான அன்பு வெளிப்படத் தொடங்கும். ஆனால் தீயவர்களின் மனதில் தீ போல கோபம் கனன்று கொண்டே இருக்கும்.