உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒருநாளைக்கு எத்தனை முறை கடவுளை வணங்க வேண்டும்?

ஒருநாளைக்கு எத்தனை முறை கடவுளை வணங்க வேண்டும்?

இத்தனை முறை என்ற காலக்கெடுவெல்லாம் கடவுள் வழிபாட்டுக்கு தேவையில்லை. இதனால் தான் மாணிக்கவாசகர், இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று சிவபுராணத்தில் குறிப்பிடுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !