செயல்களில் தடை நீங்க எளிய பரிகாரம்!
ADDED :1958 days ago
வக்ர துண்ட மஹாகாயகோடி சூர்ய ஸமப்ரபாநிர்விக்னம் குருமே தேவசர்வ கார்யேஷு ஸர்வதா! என்ற ஸ்லோகத்தை பிள்ளையார் முன்னிலையில் சொல்லி வழிபடுங்கள்.பொருள்: வளைந்த துதிக்கையும், பெரிய உடம்பும் கொண்டவரே! கோடி சூரியர்களுக்கு நிகரான பிரகாசம் உடையவரே! எப்போதும், எல்லா செயல்களும் தடையின்றி நிறைவேற நீயே எனக்கு அருள் புரிய வேண்டும். 12, 24, 48, 108 என்ற எண்ணிக்கையில் இந்த ஸ்லோகத்தைச் சொன்னால் விரைவில் பலன் கிடைக்கும்.