சனீஸ்வரரை வணங்கிய பிறகு மூலவரை மீண்டும் வணங்கலாமா?
ADDED :1958 days ago
சனீஸ்வரர் குறித்த பயமே இதற்கு காரணம். அவரை வணங்கிய பின் யாரையும் வழிபடக்கூடாது, சனியின் பிரசாதத்தை சாப்பிடக் கூடாது என்றெல்லாம் பயப்படுகிறார்கள். சனீஸ்வரரை வழிபட்ட பிறகு கொடிமரத்தின் முன் நின்று இறைவனை தரிசித்தபடி, சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவர். பொதுவாக மூலவரை எப்போதும் எத்தனை முறை வழிபடலாம் தவறில்லை.