உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இணையவழியில் பத்துப்பாட்டு இசை பயிற்சி வகுப்பு

இணையவழியில் பத்துப்பாட்டு இசை பயிற்சி வகுப்பு

மதுரை,  திருநாவுகரசர் இசை ஆராய்ச்சி –  இசைக்கல்வி அறக்கட்டளை சார்பில் இணையவழி (google meet) மூலமாக சங்க இலக்கியத்தில் இசை உரையரங்கம் _ பத்துப்பாட்டு:  திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை இசை பயிற்சி நாளை (ஜூலை 12ம்) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.   பயிற்சி வகுப்பை முனைவர் சுரேஷ் சிவன் வழங்குகிறார். பதிவுக்கட்டணம் இல்லை.

தொடர்புக்கு: 9443930540


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !