உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் ஆடிப்பூர விழாவிற்கு அனுமதி

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் ஆடிப்பூர விழாவிற்கு அனுமதி

 ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத்திருவிழாவிற்கு, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத்திருவிழா பிரசித்திப் பெற்றது. இவ்விழா நடைபெற பக்தர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். பக்தர்கள் கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை விழா நடத்த அனுமதி அளித்தது. பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதை இணையதளம் மூலம் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !