சாப்பிடும் போது இடதுகையை ஊன்றக் கூடாதாமே... ஏன்?
ADDED :1950 days ago
உணவை ஜீரணிப்பதற்காக வயிற்றில் அமிலம் சுரக்கும். இடதுகையைக் கீழே ஊன்றினால் அமிலம் சுரப்பது தடைபட்டு அஜீரணம் ஏற்படலாம். இதை தடுக்கவே இடது கையைக் கீழே ஊன்றி உண்ணுவது பாவம் என முன்னோர்கள் அறிவுறுத்தினர்.