உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜபாளையம் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ராஜபாளையம் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

 ராஜபாளையம்:ராஜபாளையம் சுற்று பகுதி அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுப்பாளையம் மாரியம்மன் கோயில், ஆவரம்பட்டி காளியம்மன், முடங்கியாறு ரோடு முப்பிடாரி அம்மன், பண்ணயைார் ஆர்ச் காளியம்மன், ஜவகர் மைதானம் முத்தாலம்மன் கோயில்களில் அம்மன் அலங்காரத்தில் வீற்றிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !