உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சவடி கோயிலில் பட்டாபிஷேக ராமருக்கு பாலாபிஷேகம்

பஞ்சவடி கோயிலில் பட்டாபிஷேக ராமருக்கு பாலாபிஷேகம்

புதுச்சேரி அடுத்த பஞ்சவடி பஞ்சமுக ஜெயமங்கள ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் உள்ள பட்டாபிஷேக ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சன்னதியில் ஆடி மாத புனர்பூசத்தை முன்னிட்டு சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. கொரோனா காரணமாக பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !