உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிருத்தியங்கிரா தேவி கோவிலில் சிறப்பு பூஜை

பிருத்தியங்கிரா தேவி கோவிலில் சிறப்பு பூஜை

 தேவகோட்டை:தேவகோட்டை வெளிமுத்தி விலக்கில் உள்ள பிருத்தியங்கிரா தேவி கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நிகும்பல யாகம், உட்பட சிறப்பு யாகம் நடந்தது. சமூக இடைவெளியுடன் மக்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !