உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்நோய் தீர அம்மனுக்கு என்ன நேர்த்திக்கடன் செய்யலாம்?

கண்நோய் தீர அம்மனுக்கு என்ன நேர்த்திக்கடன் செய்யலாம்?

வெள்ளியால் செய்த கண்மலர் காணிக்கை செலுத்துவதாக மாரியம்மனுக்கு வேண்டுங்கள். அதற்காக மஞ்சள் துணியில் ஐந்து ரூபாய் நாணயத்தை  காணிக்கையாக வையுங்கள். கோயில் தரிசனத்திற்கு அனுமதித்த பின்னர் கண்மலர், காணிக்கையை செலுத்தி விட்டு மாவிளக்கு ஏற்றுங்கள்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !