உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வளையல் அலங்காரத்தில் அலமேலுமங்கை தாயார்

வளையல் அலங்காரத்தில் அலமேலுமங்கை தாயார்

கோவை : பேரூர், மூலக்கரை அலமேலுமங்கை தாயார் கோவிலில் ஆடி மாத செவ்வாய்க் கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் வளையல் அலங்காரத்தில் அலமேலுமங்கை தாயார் அருள்பாலித்தார். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !