பாம்பு வடிவில் முருகன்
ADDED :1997 days ago
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மாநிலங்களில் முருகனையும், பாம்பையும் இணைத்து வழிபடுவர். முருகனுக்கு உகந்த சஷ்டி திதியில் புற்று வழிபாடு நடத்துவர். கர்நாடகவிலுள்ள குக்கே சுப்பிரமணியா கோவிலில் பாம்பு வடிவில் முருகன் தோன்றி சிவனை வழிபட்டார்.