சந்தனகாப்பு அலங்காரத்தில் செல்வி அம்மன்
ADDED :1891 days ago
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் செல்வி அம்மன் கோயிலில் ஆடி பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட வில்லை.