பிதுர் தோஷம் தீர பரிகாரம்!
ADDED :2004 days ago
அமாவாசை, தமிழ் மாதப்பிறப்பு, புரட்டாசியில் வரும் மகாளய பட்சம் போன்ற புண்ணிய காலங்களில் முடிந்த தர்மத்தை செய்யுங்கள். ஏழைகளுக்கு உணவு, உடை கொடுங்கள். அமாவாசை தர்ப்பணம், வருட திவசம் செய்ய மறக்க வேண்டாம். பசுவுக்கு அகத்திக்கீரை, பழம் கொடுங்கள்.