ஆடி வெள்ளியை முன்னிட்டு மஹாலக்ஷ்மி அலங்காரத்தில் மாகாளியம்மன்
ADDED :1911 days ago
வெள்ளகோவில்வெள்ளகோவில் மாகாளியம்மன் கோவில் நேற்று ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு மகாலட்சுமி அலங்காரத்தில் மக்களுக்கு அருள் பாலித்தார்.