உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் புறப்பாடு: நேரலை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் புறப்பாடு: நேரலை

ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நம்பெருமாள் புறப்பாடு நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
https://youtu.be/K1-6dX7rSLI என்பதை கிளிக் செய்து பக்தர்கள் நம்பெருமாள் தரிசனம் காணலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !