பெரியவர்களின் காலைத் தொட்டு ஆசி பெறுவது அவசியமா?
ADDED :1924 days ago
ஆம். ஆன்மிக பெரியோர்களைக் கண்டால் பாதம் தொட்டு வணங்க வேண்டும். இதனால் முன்வினை பாவம் தீரும். அவர்களிடம் திருநீறு பெற சகல நன்மையும் கிடைக்கும்.