கிரகப்பிரவேசத்தை அதிகாலையில் தான் நடத்த வேண்டுமா?
ADDED :1922 days ago
கிரகப்பிரவேசம் செய்ய அதிகாலை நேரமே உகந்தது. வாசல்நிலையில் மகாலட்சுமி இருப்பதாக ஐதீகம். எனவே, லட்சுமி கடாட்சம் பெற காலையில் வாசல்நிலை பூஜை செய்து, பசு, கன்று, சீர்வரிசைகளுடன் கிரகப்பிரவேசம் செய்ய வேண்டும்.