மேற்கு பார்த்த வீட்டில் வடக்கு பார்த்துசுவாமி படங்களை வைத்து வழிபடலாமா?
ADDED :1918 days ago
எந்த திசையில் வீடு அமைந்திருந்தாலும், சுவாமி படங்களை கிழக்கில் வைத்து வழிபடுவது சிறப்பு. இயலாவிட்டால் வடக்கு நோக்கி வைத்து வழிபடலாம்.