பெண்கள் ஆஞ்சநேயரை பூஜை செய்யலாமா?
ADDED :1918 days ago
தாராளமாகச் செய்யலாம். ராமரைப் பிரிந்து வாடிய சீதையின் துன்பம் தீர்த்தவரல்லவா ஆஞ்சநேயர்! அவருக்கு துளசி, வெற்றிலைமாலை சாத்துங்கள். அவருக்குப் பிரியமான ஸ்ரீராமஜெயம் முடிந்தபோதெல்லாம் ஜெபியுங்கள்.