நவவிரதக் கோயில்கள்!
ADDED :1882 days ago
ஹைதராபாத்திலிருந்து கிட்டத்தட்ட 150 கி.மீ தொலைவில், மகப்பூர் மாவட்டத்தில் துங்கபத்ரா நதிக்கரையில், ஆலாம்பூர் என்ற இடத்தில் அரை கருட விரதக் கோயில், தாரக விரதக் கோயில், அர்த்த விரதக் கோயில், ஸ்வர்க்க விரதக் கோயில், குமார விரதக் கோயில், விஸ்வ விரதக் கோயில், வீர விரதக் கோயில், பால் விரதக் கோயில், பத்ம விரதக் கோயில் என்று நவவிரதக் கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்களில், கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக அணையாவிளக்குகள் எரிந்துகொண்டே இருக்கின்றன.