அயோத்திக்கு செல்லும் பக்தர்
ADDED :1933 days ago
திருவாடானை:உத்திரகோசமங்கையை சேர்ந்தவர் சூரியநாராயணன் 60. உத்திரகோசமங்கையில் இரு செங்கற்களும், தேவிபட்டினத்தில் தீர்த்தம் எடுத்து கொண்டு அயோத்திக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.திருவாடானை சின்னக்கீரமங்கலத்திற்கு வந்த அவரை பா.ஜ., தொண்டர்கள் வரவேற்றனர். உலக அமைதிக்காகவும், கொரோனாவிலிருந்து அனைவரும் நலமடையவும் இப்பயணத்தை தொடர்ந்தாகவும், ஒரு மாதத்திற்குள் அயோத்தி சென்று விடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.