இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் அஷ்டமி பூஜை
ADDED :1888 days ago
மதுரை: மதுரை, மேலமாசி வீதி இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தலைமை குருக்கள் தர்மராஜ் சிவம் சிறப்பு பூஜை நடத்தினார்.