உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்திரகாளியம்மன் கோயிலில் ஆடி நிறைவு செவ்வாய் பூஜை

பத்திரகாளியம்மன் கோயிலில் ஆடி நிறைவு செவ்வாய் பூஜை

 சாயல்குடி: சாயல்குடி பத்திரகாளியம்மன் கோயிலில் ஆடி நிறைவு செவ்வாயை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.மூலவர் பத்திரகாளியம்மனுக்கு 16 வகையான அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்ட கவச அலங்காரத்தில்பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை அர்ச்சகர் சண்முக பட்டர் செய்திருந்தார். ஏற்பாடுகளை இந்து நாடார் உறவின் முறையினர் செய்துஇருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !