உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாய் பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு

சாய் பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு

புதுச்சேரி: புதுச்சேரி, கோரிமேடு அருகே உள்ள வழிகாட்டும் சாய் பாபா கோயிலில் சாமிக்கு 108 மூலிகையால் காப்பு வைத்து வழிபாடு நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !