உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் தயார்

விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் தயார்

ராஜபாளையம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் செய்வதற்கான பணிகள் ராஜபாளையத்தில் நடந்து வருகின்றன.இங்குள்ள மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்தி திருவிழா நலத்திட்ட உதவிகளுடன் ஒரு வாரம் நடைபெறும் நிலையில் தற்போது கொரோனாவால் சமூக இடைவெளியுடன் 2 நாட்கள் மட்டும் நடக்க உள்ளது. இதற்கான சிலைகளை தஞ்சாவூர் ஸ்தபதிகள் குழுவினர் செய்கின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !