உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி வரும் போது சரஸ்வதி ஒதுங்குவாள் என்பது ஏன்?

லட்சுமி வரும் போது சரஸ்வதி ஒதுங்குவாள் என்பது ஏன்?

பணம் சேரச் சேர மனிதனுக்கு புத்தி தடுமாறும் என்பதைச் சொல்லும் பழமொழி இது. மற்றபடி மகாலட்சுமி, சரஸ்வதிக்கு இடையே முரண்பாடு கிடையாது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !