உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சகுனம் பார்ப்பது கட்டாயமா?

சகுனம் பார்ப்பது கட்டாயமா?

 முக்கிய விஷயங்களுக்கு சகுனம் பார்த்தால் போதும். அவசர காலத்தில் அப சகுனம் கண்ணில் பட்டால் அதற்கான பரிகாரத்தை செய்யலாம். குழப்பம் இல்லாமல் கடவுளை வழிபட்டு இயல்பாக வாழுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !