உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறந்தவரை வழிபட்டால் அவர்கள் நம் வீட்டிலேயே இருக்க நேரிடுமா?

இறந்தவரை வழிபட்டால் அவர்கள் நம் வீட்டிலேயே இருக்க நேரிடுமா?

நம் வீட்டு பூஜையறையில் மட்டுமா கடவுள் குடியிருக்கிறார்? எங்கும் நிறைந்திருக்கிறார் அல்லவா! அதுபோல இறந்தவர்களின் ஆன்மா எங்கும் வியாபிக்கும் தன்மை கொண்டது. தெய்வநிலை அடைந்த அவர்கள் பிதுர்லோகத்தில் வாழ்வர். பிள்ளைகளான நம் வழிபாட்டை ஏற்று அருள்புரிவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !