உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்வழி காட்டும் நம்பிக்கை

நல்வழி காட்டும் நம்பிக்கை


* இறை நம்பிக்கை கொண்டவன் மது அருந்த மாட்டான்.
* விபசாரம் செய்கிறவன் இறை நம்பிக்கை இருந்தால் இது போன்ற கீழான செயலில் ஈடுபட மாட்டான்.
* இறை நம்பிக்கை இருந்தால் பிறரது பொருட்களை அபகரிக்க முடியாது.  
தீய பாதைகளுக்குச் செல்லாமல் தடுப்பதோடு இறைநம்பிக்கை மனிதனை நல்லவனாக வாழச் செய்கிறது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !