சதுர்த்தி விழாவிற்கு காப்புகட்டி விரதம் துவக்கம்
ADDED :1890 days ago
தேனி: விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக தேனி நகர ஹிந்து முன்னணி பொறுப்பாளர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் நடந்தது. நகர தலைவர் முருகன், மாவட்ட பொது செயலாளர் உமையராஜன், நிர்வாகிகள் கார்த்திக், ராம கண்ணன், திலகர், ஒன்றிய தலைவர் ரவி ஆகியோர் காப்பு கட்டி விரதம் துவக்கினர்.