உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணர் கோயிலில் ஆவணி பூஜை

கிருஷ்ணர் கோயிலில் ஆவணி பூஜை

கீழக்கரை: கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி கிருஷ்ணர் கோயிலில் ஆவணி பூஜை சிறப்பாக நடைபெற்றது. பூஜையில் மலர் அலங்காரத்தில் பாமா, ருக்மணி சமேத கிருஷ்ணர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !