உடுமலை மாரியம்மன் கோபுர சிற்பம் சரி செய்யும் பணி
ADDED :1872 days ago
உடுமலை : உடுமலை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற விருப்பதை முன்னிட்டு, கோவில் கோபுரத்தில் உள்ள சிற்பங்களை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.