உடுமலை சாய்பாபா கோவிலில் ஆரத்தி பூஜை
ADDED :2226 days ago
உடுமலை: உடுமலை, ஆனந்த சாயி கோவிலில் சிறப்பு ஆரத்தி பூஜை நடந்தது.
உடுமலை, தில்லை நகர், ஆனந்த சாய்பாபா கோவிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை முதல் ஆரத்தி, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ஆனந்தசாய்பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.