திருமண யோகம் அமைய யாரை வழிபடலாம்?
ADDED :1885 days ago
சிவன் கோயிலில் உள்ள அம்மனுக்கு 9 திங்கட்கிழமைகளில் அர்ச்சனை செய்யுங்கள். திருமணம் நடக்கும் வரை செய்வது நல்லது.