உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமிக்கு பிரசாதமாக என்ன படைக்கலாம்?

சுவாமிக்கு பிரசாதமாக என்ன படைக்கலாம்?

சுவாமி படங்கள் மட்டும் இருந்தால் வாழைப்பழம், கற்கண்டு வைத்து பூஜை செய்யலாம். விக்ரஹங்கள் இருந்தால் சர்க்கரைப்பொங்கல், சாதம் படைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !