உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அசைவ உணவு சாப்பிட்டு பூஜை செய்யலாமா?

அசைவ உணவு சாப்பிட்டு பூஜை செய்யலாமா?

அசைவம் சாப்பிட்டு பூஜை செய்வது பாவம். ‘படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோயில்’  என்பது போல இருக்கலாமா? மனம், உடல் துாய்மையுடன்  பூஜை செய்பவர் இருப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !