குழந்தைக்கு அடிக்கடி காயம் ஏற்படுகிறதே....
ADDED :1887 days ago
விளையாடும் போது குழந்தை விழுவது, காயம்படுவது இயற்கை. வாரம் ஒருமுறை (ஞாயிறு அல்லது வியாழன்) குழந்தைக்கு திருஷ்டி சுற்றுவது நல்லது.