கோலத்தில் உதிரிப்பூக்கள், குங்குமம் வைக்கலாமா?
ADDED :1886 days ago
கால் மிதிபடாத இடத்தில் அழகுக்காக பூக்கோலம் இடலாம். கோலத்தில் குங்குமம் வைப்பது கூடாது. தேவைப்பட்டால் செம்மண், காவிப்பொடியை பயன்படுத்தலாம்.