விளக்கேற்றிய வேளையில் வீட்டில் தூங்கக் கூடாது என்பது ஏன்?
ADDED :2018 days ago
பொதுவாக வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் இவர்கள் அனைவருமே இது போன்ற விரதம் உட்பட பல விஷயங்களில் விதிவிலக்காக கருதப்படுகிறார்கள்.