கந்த சஷ்டி: வீடுகளில் வேல் பூஜை
ADDED :1890 days ago
தேனி: ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், நேற்று முதல், கிருத்திகை, சஷ்டி விரதத்தையொட்டி, தேனி முருகன் கோயிலில் பக்தர்கள் வழிபாடு செய்தனர். சஷ்டி விரதத்தையொட்டி நேற்று வீடுகளில் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் பாடி, ஏராளமான பக்தர்கள் முருகனை வழிபட்டனர்.