உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகாமியம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

சிவகாமியம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

 சின்னமனுார் : தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சின்னமனுார் சிவகாமியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கால பைரவருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. *தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமானோர் சமூக இடைவெளியை பின்பற்றி தரிசித்தனர். தயிர்சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !