உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் தர்ப்பணத்திற்கு தடை

திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் தர்ப்பணத்திற்கு தடை

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான சரவணப் பொய்கையில் மஹாளய அமாவாசை செப்.,17 அன்று பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க தர்ப்பணம் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அன்று பக்தர்கள் சரவணப்பொய்கை வருவதை தவிர்க்க வேண்டும்என கோயில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !