பிறந்த குழந்தையின் வாயில் தேன் தடவுவது ஏன்?
ADDED :1918 days ago
குழந்தையின் நாக்கில் இனிப்பு நீரை வைக்கும் சடங்கிற்கு ‘சேணை வைத்தல்’ என்று பெயர். முன்பு நெய், பால், தேன் சேர்ந்த கலவையை வைப்பர். குழந்தைக்கு சேணை வைக்கும் நபரைப் போல நலமுடன் வாழ வேண்டும் என்ற அடிப்படையில் இதைச் செய்கின்றனர்.