ரோகிணியன்று நாள் நட்சத்திரம் பார்க்காமல் சுபவிஷயம் நடத்தலாமா
ADDED :1946 days ago
ரோகிணிக்கு தோஷம் கிடையாது. தவிர்க்க முடியாத சூழலில் சுபநிகழ்ச்சி நடத்தலாம். ஆனால் அன்று கரிநாள், அஷ்டமி, நவமி இருக்க கூடாது.